Others

மத்​திய அரசு விழா–அமைச்​சர் நிர்​மல்​கு​மார் குற்​றம்​சாட்டு….

DMK-BJP அரசியல் உறவு: நிர்மல் குமார் விளக்கம், ஆளுநர் அனுமதி தாமதம் மற்றும்  திமுக மீது குற்றச்சாட்டு- DMK-BJP ties: Minister Nirmal Kumar cites  Governor's delay and alleges ...மதுரை விமான நிலைத்​தில் செய்​தி​யாளர்​களிடம்  அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கூறிய​தாவது: சென்​னை​யில் நடை​பெற்ற மத்​திய அரசு விழா​வில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் எப்​படி அமர வைக்​கப்​பட்​டார்? இது ஒரு தவறான, மோச​மான முன்​னு​தா​ரணம். எம்​எல்ஏ, எம்பி அல்​லாதோரை விழா மேடை​யில் அமர வைக்​கக்​கூ​டாது. இனிமேல், நடை​பெறும் விழாக்​களில் இதை தவிர்க்க வேண்​டும்   தமி​ழ​கத்​தின் நலன்​கனை கருதியே மத்​திய அரசு விழா​வில் முதல்​வர் பங்​கேற்​றார். முகத்தை மூடிக்​கொண்டு யாரை​யும் எங்​கள் முதல்​வர் பார்க்க மாட்​டார். தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டம் உட்பட தமிழக வளர்ச்​சித் திட்​டங்​களை நிறை​வேற்​று​வ​தில் மத்​திய அரசையே நம்பி இருக்​கி​றோம்.இதற்​காக மத்​திய அரசு விழாக்​களில் முதல்​வர் பங்​கேற்​பார், தாராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தல் வெற்​றியை கொண்​டாடும்​போது, தலை​மைச் செயல​கத்​தில் இருந்து முதல்​வ​ரும், அமைச்​சரும் போஸ்ட் போட்டு வாழ்த்து தெரி​வித்​தனர். இது வழக்க​மானது​தான். அங்கு யாருடைய மாப்​பிள்​ளை​யும், மகனின் நண்​பர்​களும் இல்​லை.கடந்த காலத்​தில் திருப்​பரங்​குன்​றத்​தில் பிரச்​சினை இன்றி அனைத்​தும் அமை​தி​யாக நடந்​தன. பாஜக என்​றைக்கு தலை​யிட்​டதோ அன்​று​முதல் மக்​களின் அமை​தி​யைக் கெடுத்​து​விட்​டது. மலை​யில் இந்​துக்​களும், இஸ்​லாமியர்​களும் அமை​தி​யாக வழி​பாடு நடத்​தினர். மக்​களின் அமை​தியை பாஜக கெடுக்க நினைத்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். இந்​தப் போக்கை பாஜக மாற்​றிக்​கொள்ள வேண்​டும். மின்​சா​ரத் தட்​டுப்​பாடு இருக்​கிறது. இதை சரி செய்​வதற்​கான அனைத்து நடவடிக்​கை​களை​யும் மேற்​கொண்​டுள்​ளோம். இவ்​வாறுஅமைச்​சர் நிர்​மல்​கு​மார்  கூறி​னார்.

Related Articles

Back to top button
Close
Close