Others

முதல்வர்விஜய் மதுராந்தகம் தொகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தார்…

வழிநெடுக மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை, பிரசாரம் நிறைவடைகிறது.பல்வேறுகட்சிதலைவர்களும்தொகுதிகளில்முகாமிட்டு,தீவிரபிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், முதல்வர் விஜய், இன்று(அக்02)மதுராந்தகம் தொகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தார். மாமண்டூர் பகுதியில் ரோடு ஷோமேற்கொண்டமுதல்வர்விஜய்க்குதொண்டர்வழங்கமுயன்றமுருகர்சிலைநெரிசலில்கீழேவிழுந்தது.வாகனத்தை நிறுத்தி மீண்டும் அன்போடு முதல்வர் விஜய் பெற்றுக் கொண்டார். சாலையின்இருபுறமும்திரண்டதவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்;பிறகு தெருத் தெருவாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், விவசாயிகளை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்தார். பிறகு தேநீர் கடையில் டீ அருந்தியபடி பிரசாரம் செய்த அவர், டிராக்டர் ஓட்டியும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.வரும் அக் 4ம் தேதி காலை 11:00 மணி முதல், தாராபுரம் நகர பகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close