fbpx
Others

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவிலில் செப்டம்பர் 20 இன்று காலை 11 மணியளவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து 12 மணியளவில் அன்னதானம் எழுமிச்சை சாதம் வழங்கப்பட்டது நீதியரசர் பாண்டுரங்கன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கைங்கார்ய சபா நிர்வாகிகள் சுரேஷ் லெட்சுமி ஹோட்டல் உரிமையாளர் சங்கர் NRP டெக் ரேஷன் நிர்வாகி சாமு என்கிற பத்ம சாமிநாதன் கலியமூர்த்தி சுபத்ரா விக்னேஷ் தனுஷ் கார்த்திகேயன் ஆகாஷ் இராமசாமி பிரகாஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close