fbpx
RETamil Newsஉலகம்

ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

சிலி அருகே உள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.

Related Articles

Back to top button
Close
Close