fbpx
Others

புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் இன்று பதவியேற்றார்…

3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பு?- கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு  தலைவராக டி.கே.சிவக்குமார் இன்று தேர்வு- DK Shivakumar elected today as  Leader of the ...கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ளஇ     இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சிதலைவர்ராகுல்காந்தி,அமைப்புசெயலாளர்  வேணுகோபால், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 

 

.

 

 

 

Related Articles

Back to top button
Close
Close