fbpx
RETamil Newsதமிழ்நாடு

—– வெட்டி எறியுங்கள் நடிகர் பார்த்திபன் ஆவேசம்.

சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள்  என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார்.

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த 17 பேர் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது;

சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள்  என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close