நெல்லை மாவட்டம் வள்ளியூர்—-சிறப்பு செய்தி

நெல்லை மாவட்டம் வளர்ந்து வருகின்ற வள்ளியூர் மாநகரில் இன்று காலை சரியாக 9.45 மணிக்கு கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இறந்த நாள் விழாவும், மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவும் இணைந்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் லைன் அருள்தாஸ் அவர்கள் தலைமையேற்றார். கள்ளிகுளம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் பழனி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வுக்கு முன்னாள் நகர தலைவர் சீராக் இசக்கியப்பன், முன்னாள் நகரத் தலைவர் ராஜேஷ், ராஜேஷ் வள்ளியூர் நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜான் சுந்தர் மணி, முன்னாள் வட்டாரத் தலைவர் ஜான் கென்னடி, காங்கிரஸ் நகர செயல் தலைவரும் வள்ளியூர் கவுன்சிலருமாகிய சசிகுட்டான், நகர செயலாளர் தில்லை, நகரச் செயலாளர் வி ஸ்டீபன், பால் மணி பெரியவர் முத்துசாமி சிவாஜி ரசிகர் மன்றம் சிவாஜி குமாரசாமி, பேராசிரியர் சேவியர், சீயோன் மலை காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன், தெற்கு வள்ளியூர் காங்கிரஸ் தலைவர் வாலாண்டி, ஆசிரியர் ஆறுமுகம், ஜெய்சங்கர், காங்கிரஸ் ஜெயகுமார், வள்ளியூர் நகர காங்கிரஸ் பொருளாளர் ஜி டி மார்சல், மகளிர் அணியை சார்ந்த தேவகி, வள்ளியூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி சங்கீதா என்ற ராணி, பைபாஸ் முருகேஷ், மணலி காமராஜ், ஜெய மாணிக்கம், கவிஞர் மருதூர் மணிமாறன், இளஞ்சிங்கம் உடன்குடி இவர்களுடன் வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் பொன் பாண்டியன் B.A, வள்ளியூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாட்டினைவள்ளியூர் நகரத்தலைவர்எஸ். பொன்பாண்டியன் BAசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.