RETamil News
தேசிய கீதத்தை தலைகீழாக ஆங்கிலத்தில் எழுதி அசத்தும் மாணவி !
தேசிய கீதத்தை தலைகீழாக ஆங்கிலத்தில் எழுதி அசத்தி வருகின்றார் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்.
எந்த மனிதராக இருந்தாலும் ஒருவர் தன் தாய் மொழியில் எழுதவே சிரமப்படும் நிலையில், வருகிறார் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி .
சென்னையில் உள்ள ஐ சி எஃப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலேகா , இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்களை பட்ட படிப்பு படித்து வருகிறார். ஒரு நாள் விளையாட்டுப்போக்கில் ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக எழுதி பார்த்த ஸ்ரீலேகா, பின்பு அதையே தொடர்ந்து செய்த அவர் தற்போது தேசிய கீதத்தை தலைகீழாக ஆங்கிலத்தில் எழுதி அசத்தி வருகின்றார்