RETamil News
திருப்பூர் அருகே குழந்தை ஒன்று சடலமாக மீட்பு:போலீசார் விசாரணை

திருப்பூர் சியாமளாபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் இரண்டரை வயது குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்த மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த காவல் துறையினர் அந்த குழந்தையின் சடலத்தை மீட்டு தன் முதல்கட்ட விசாரணையை துவங்கினர்.
அதில் அந்த குழந்தையின் பெயர் சுகன்யாஸ்ரீ என்று தெரியவந்தது. சுகன்யாஸ்ரீ இரண்டரை வயது குழந்தை இறந்ததியடுத்து அவளின் தாய் இசக்கியம்மாளிடம் அழ துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.