fbpx
Others

மாதவரம் பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கை..

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கைநடைபெற்றுவருகிறது.செங்குன்றம் சமுதாய கூடத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தலைவர். ராஜா, செயலாளர் .நரேஷ் குமார் , புழல் மண்டல தலைவர். முரளி கிருஷ்ணன், மகளிர் அணி தலைவி. வாசுகி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்..

Related Articles

Back to top button
Close
Close