Tamil News
கேரளாவில் வெள்ள பாதிப்பு ;அனைவரும் உதவி செய்ய வேண்டும் ; சூர்யா , கார்த்திக் ரூ.25 லட்சம் நிதியுதவி
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கன மழை பெய்து கொண்டு வருகின்றது. இதனால் அங்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது .
அங்குள்ள மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் தேவைப்படும் என்பதால் திரை உலகை சேர்ந்த சூர்யா,கார்த்திக் ரூ.25 லட்சம் நிவாரணத்தொகையாக அளித்துள்ளனர்.
இதேபோல் பல்வேறு துறையை சேர்ந்த பெரும் புலிகள் உதவினால் அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும்.