
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பத்தாம் வகுப்பு மாணவன் ஆயுஸ் கிஷோர் 14 வயதுடைய இவர் கல்வியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார்.
அத்தொகையை சிறையில் இருந்த 14 கைதிகள் தண்டனை காலம் முடிந்தும் அபராத தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கு தனது கல்வி உதவித்தொகையை விடுவிக்க நன்கொடையாக கொடுத்துள்ளார்.
தங்கள் குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்களின் முகத்தில் ஏற்ப்பட்ட மகிழ்ச்சி மேலும் பல கைதிகளுக்கு உதவும் ஊக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கிஷோர் தெரிவித்தார்.