RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக வணிகவியல் பிரிவில் படித்த மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆடிட்டர் படிப்பிற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.