fbpx
HealthTamil News

இயற்கை மருத்துவம் !

என்றும் 16 வயது வாழ ஓர் “நெல்லிக்கனி.”

இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்தி பூ.”

மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை.”

இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி.”

நீரிழிவு நோயை குணமாக்கும் “அரைக்கீரை.”

வாய்ப் புண், வயிற்றுப்புண்களை குணமாக்கும் “மணத்தக்காளி கீரை.”

உடலை பொன்னிறமாக மற்றும் “பொன்னாங்கண்ணி கீரை.”

மாரடைப்பு நீங்கும் “மாதுளை பழம்.”

ரத்தத்தை சுத்தமாக்கும் “அருகம்புல்.”

கேன்சர் நோயை குணமாக்கும் “சீத்தாப்பழம்.”

மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளிப் பழம்.”

நீரிழிவு நோயை குணமாக்கும் “முள்ளங்கி.”

ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “துளசி.”

மார்பு சளி நீங்கும் “சுண்டைக்காய்.”

சளி, ஆஸ்துமாவுக்கு “ஆடாதொடை.”

ஞாபக சக்தியை கொடுக்கும் “வல்லாரைக்கீரை.”

ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “பசலைக்கீரை.”

ரத்த சோகையை குணமாக்கும் “பீட்ரூட்.”

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் “அன்னாசிப்பழம்.”

முடி நரைக்காமல் இருக்க “கல்யாணி முருங்கை.”

மார்புச்சளி, இருமலை குணமாக்கும் “தூதுவளை.’

முகம் அழகுப் பெற “திராட்சை பழம்.”

அஜீரணத்தை போக்கும் “புதினா.”

Related Articles

Back to top button
Close
Close