fbpx
RETamil Newsஇந்தியா

இமாச்சலபிரதேசம்; மலைப்பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- 11 பேர் பலி

இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்தின் அருகே உள்ள ராஹணி நுல்லாஹ மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது . இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் குல்லு மாவட்டத்தின் இந்த விபத்து குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் ஹாலினி கூறுகையில் ; இந்த விபத்தால் 11 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் , அதில் 5 பெண்களும்,3 ஆண்களும் ,மற்றும் 3 குழந்தைகளும் உள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close