RETamil Newsஅரசியல்இந்தியா
அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இனி வரும் நாட்களில் அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஆதார் விவகாரத்தில் ஒரு தனி மனிதனின் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றின் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் அதில் எந்த பிரச்சனையும் , எந்த கோளாறும் வராது என மத்திய அரசின் தரப்பில் மக்களுக்கு அதிகாரப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதனால் தற்போது அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.