RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு செய்தி அறிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீடியோ இணையதளத்தில் விரலாக பரவிவருகிறது வருகிறது.
அந்த வீடியோவில் தன்னை விஜி என்று தான் கலைஞர் அழைப்பார் என்றும், 5 முறை ஆட்சியில் இருந்த போதும் கட்டுக்கோப்பாக ஆட்சி நடத்தினார் என்றும் விஜயகாந் தெரிவித்துள்ளார்.