fbpx
Others

4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

 திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னனர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close