fbpx
Others

தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..

தேனி மாவட்டம், வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் திருவிழா 07.05.2024 முதல் 14.05. 2024 முடிய வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவில் காவல்துறையினருக்கு உதவியாகவும் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பேருதவியாகவும் ரெட் கிராஸ் தன்னார்வலர்களின் சேவை தேனி மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் திரு என்.ஆர்.டி.தியாகராஜன் அவர்கள் தலைமையிலும் தேனி ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி ஆகியோருடைய முன்னிலையிலும் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது.இந்த ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த 40 தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close