fbpx
Others

 தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா–செய்தி

 தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா இன்று முதல் கோலாகல ஆரம்பம் !!! தேனி மாவட்டம் தேனி யின் அருகில் உள்ள வீரபாண்டியில், இன்று முதல் நாள் ஆரம்பம். இந்த நிலையில் முல்லை பெரியாறு ஆற்றில் பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள ஆற்றில் கூடியிருந்த காட்சி……..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close