fbpx
Others

நீடாமங்கலம்–நீலன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி..

மறைந்த நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர் திரு உ. நீலன் அவர்களின் இல்லத்தில் இன்று மன்னை அ/மி வித்ய ராஜகோபாலசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் திரு சி. இளவரசன் அவர்கள் நீலன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள் உடன் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சித்தமல்லி திரு சோம.செந்தமிழ் செல்வன் அவர்கள் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு ஆர். ஆர். ராம்ராஜ் அவர்கள் நீடாமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் திரு கே வி கே ஆனந்த் அவர்கள் திருவாரூர் மாவட்ட மகளிர் அணி திரு ராணிசேகர்..

Related Articles

Back to top button
Close
Close