fbpx
Others

தேனி–கோவில் திருவிழாவில் குழப்பம்..செய்தி..

தமிழ்நாடு – தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழாவில் குழப்பத்தை ஏற்படுத்த இயேசு பண்ணையை சார்ந்தவர்கள் சூழ்ச்சி !!!
தேனி 07.05.2024 -ம் தேதிஇந்து எழுச்சி முன்னணி
மாவட்ட அமைப்பாளர்திரு கோவிந்தராஜ் ஜீ அவர்கள்தேனி DSP அவர்களிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில்7.05.2024 TO 14.5.2024 வரை தேனி – வீரபாண்டிஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரத்திற்குமிக சிறப்பாக நடைபெற உள்ளதுஇவ்விழாவினை சீர்குலைக்கும் நோக்கத்தோடு வீரபாண்டி எல்கைக்கு உட்பட்ட ,இயேசுபண்ணையில்கிறிஸ்தவர்கள்வீரபாண்டி ஶ்ரீகௌமாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடுஅம்மனை வழிபட செல்லும் பக்தர்களை வழிமறித்துஉள்ளே அழைத்துச் சென்று கௌமாரியம்மனை வழிபடாதீர்கள் என்றும் இது பொய்யான தெய்வம் என்றும்,இயேசு நாதர் தான் உண்மையான தெய்வம்என்றும்அப்பாவிமக்களைமூளைச்சலவைசெய்துமதமாற்றம்செய்யமுயற்சிப்பதாகபக்தர்கள் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்திற்கு தகவல் சொல்கிறார்கள்மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இது சம்பந்தமாகபி.சி பட்டி காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் சார் அவர்களிடம்இந்து எழுச்சி முன்னணி சார்பாக மனு கொடுத்தோம்.அந்த மனுவின் அடிப்படையில் அன்று கிறிஸ்தவர்களை அழைத்து விசாரணை செய்து வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில் கிறிஸ்தவர்கள் விழா எடுக்க கூடாது என்றும்மற்ற காலங்களில் நீங்கள் விழா எடுத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தல் செய்தார்.கிருஸ்தவர்களும் விழா எடுக்க மாட்டோம் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள்.தற்போது எழுதி கொடுத்து சென்றதை மீறிமீண்டும் திருவிழா காலங்களில் விழா எடுத்து கொண்டு உள்ளார்கள்.இச்செயலால் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மத கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால்இந்துக்கள்திருவிழா காலங்களில் கிறிஸ்தவர்கள் விழா எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும்இவர்களுடன் நிறுவன தலைவர்பொன். இரவி ஜீ ,மாவட்ட பொருளாளர்திரு செந்தில்குமார் ஜீ,நகர தலைவர்திரு செல்வபாண்டியன் ஜீ,நகர பொதுச் செயலாளர்மினரல்சிவராம் ஜீ,நகர துணை தலைவர்திரு நாகராஜ் ஜீ,ஆகியோர் உடனிருந்த நிகழ்ச்சி………..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close