RETamil Newsஇந்தியா
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இன்று மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அது உணரபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இலேசான அளவில் இருந்ததால் இதனால் எத்தகைய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.















