fbpx
REஇந்தியா

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை !!

இந்தியாவில் பொது ஊரடங்கு மே 17 ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில்  இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள இந்த நிலையில,

இன்று இரவு  8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற இருக்கிறார்.

ஊரடங்கு தொடருமா அல்லது பல தளர்வுகளுடன் பணிகள் தொடருமா என்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close