fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியா

பீஹார் தேர்தல் பிரசாரத்தை ஆன்லைன் வழியாக இன்று துவக்குகிறார் அமித் ஷா!

பாட்னா :

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7,2020) துவக்குகிறார்.

பீஹாரில், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைப்பெறுகிறது.

இத்தேர்தலுக்கான பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆரம்பித்து  வைக்கிறார்.

கொரோனா பரவல் தொற்று  காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பீஹார் மக்களுடன், ‘ஆன்லைன்’ வழியாக அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இதற்காக, மாநில முழுவதும் உள்ள, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க, பா.ஜ.க, சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

Related Articles

Back to top button
Close
Close