fbpx
REதமிழ்நாடு

மக்களுக்கு நல்லது செய்ய தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தேவை இல்லை – பிரகாஷ் ராஜ்

நானும் அரசியலில் தன இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடந்து வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது கண்டன குரலை தெரிவித்த வண்ணம் உள்ளார்.

 

இந்நிலையில் சென்னையில், “மறக்க முடியுமா தூத்துக்குடியை” என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் பேசப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஹ் ராஜ் நாட்டையும், நாட்டு மக்களையும் பயத்துடனும், பதற்றத்துடனும் வைக்கவே இந்த ஆளும் அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார்.தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும். நான் அரசியலில்தான் இருக்கிறேன். ஆனால் இவர்களை போல் தேர்தல் அரசியலில் இல்லை. கேள்வி கேட்பது நம் உரிமை என்றார் அவர்

Related Articles

Back to top button
Close
Close