RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை காவேரி மருத்துவமனையில் இறந்ததை அடுத்து அவரின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சரியாக மணி 11.15 மணி அளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅஞ்சலி செலுத்தினார்.