fbpx
RETamil News

சென்னையில் பல பகுதிகளில் லேசான மழை;மக்கள் மகிழ்ச்சி!!

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பாய்ந்து கொண்டு வருகிறது. சூளைமேடு, கே.கே.நகர், ஈகாட்டுதங்கள் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மலை பாய்ந்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close