fbpx
REதமிழ்நாடு

தமிழக அரசு முட்டை கொழுமுதல் செய்துவரும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு – 4 கோடி சிக்கியது

 தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகாவிலும் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்களும், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close