RETamil Newsவிளையாட்டு
இந்திய அணியின் பந்துவீசிற்கு இங்கிலாந்து அணி திணறல்! ஒரே ஓவரில் 3 விக்கட்டுகள் !
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2- வது இன்னிங்ஸ் இன்று பர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டுள்ளது.காலை நேரத் தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து மதிய உணவு இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது.
அஸ்வின் மற்றும் இசாந்த் சர்மாவின் குழப்பமான பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி திணறிக்கொண்டுள்ளது.
இசாந்த்சர்மா வீசிய ஒரே ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி பதற்றம் .