RETamil News
திருப்பரங்குன்றத்தி டெல்லி மாநாட்டிற்கு சென்ற 20 பேருக்கு கொரோன தொற்று பரிசோதனை

நாடு முழுவதும் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருப்பரங்குன்றத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை தனி வார்டில் சேர்க்கப்பட்டு அனைவருக்கும் கொரோனா தோற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.















