RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தற்காலிக சபாநாயகராக போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ், மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இன்றே முறையீடு!
டெல்லி: பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூட உள்ளது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கர்நாடக பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கட்சிகளும் இன்று மாலையே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.