Parameswaran a
-
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம்…?
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் பல்வேறு அரசியல் கட்சி பேனர்கள், பள்ளி, கல்லூரி விளம்பர பேனர்கள், துணிக்கடைபேனர்கள் போன்றவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து…
Read More » -
பாடியநல்லூர்- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து …!
பாடியநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டுத. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து! மாதவரம் எம். எல். ஏ. விஜய் பிரபு வழங்கினார்!! தமிழக…
Read More » -
டெல்லி பயணத்தை உடன்முடித்து கொண்டு சென்னை வந்தார் விஜய்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின்…
Read More » -
வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையின் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் CCTV …
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்புகோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மலைச்சாலையில்…
Read More » -
கர்நாடக முதல்வர் விவகாரம்….?
கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று (மே 26) ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,…
Read More » -
பல்கலைக்கழகங்களின் வேந்தர் — உயர்கல்வி அமைச்சர்…?
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு பெ.விஸ்வநாதன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மேகேதாட்டு…
Read More » -
பிரதமரிடம் முதல்வர்விஜய் வைத்த கோரிக்கைகள்….?
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை 27/5/26 நேரில்சந்தித்துப் பேசினார். பிரதமரின் அலுவலகத்தில்நடைபெற்றஇந்தச்சந்திப்பின்போது,முதலமைச்சர்விஜய்தமிழ்நாடுநலன்சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக…
Read More » -
முதல்வர்விஜய் டெல்லியில் இரு நாள்கள் முகாம்…
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசினர் இல்லத்தில்…
Read More » -
ஜூன்மாதம்முதல்டாஸ்மாக்கில் புதிய நடைமுறை…. அரசு அதிரடி உத்தரவு…?
தமிழகத்தில் 3600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாதம் 4ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில்…
Read More » -
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு—சிறப்பு செய்தி
*தொடர் மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு*இன்று முதல் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மின் தடை ஏற்படுவது…
Read More » -
3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம்….
தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு…
Read More » -
மணலி, தாண்டாம் பகுதியில்தனியார் ஆயில் தொழிற்சாலையில் பயங்கரதீவிபத்து….
சென்னை அடுத்த மணலி, தாண்டாம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்றுகாலைபயங்கரதீவிபத்துஏற்பட்டது.தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால்…
Read More » -
3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்–சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்பு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏஜெயக்குமார் தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரைசந்தித்து3அதிமுகஎம்எல்ஏக்களுக்குராஜினாமா கடிதத்தைவழங்கினர்.இதனால்,…
Read More » -
உதயநிதி ஸ்டாலின் திமுகவின் ‘செயல் தலைவர்’ ஆகிறார்…!
திமுக வரலாற்றில் ‘செயல் தலைவர்’ என்ற பதவி புதியதொன்றும் அல்ல. முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதிக்காலத்தில், உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்….?
பனையூர் பாபு வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன.…
Read More » -
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு ….
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்…
Read More » -
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாள்….
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ளசி.பா.ஆதித்தனார் அவர்களது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து…
Read More » -
கோவை — சிறுமி (10 வயது) பாலியல் வன்கொடுமை..,கொலை…
கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை சூலூர் அருகே கண்ணம்பாளையம்…
Read More »