தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாள்….
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின்
45 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ளசி.பா.ஆதித்தனார் அவர்களது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தலைவருடன் தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவக்குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மாநில வர்த்தக அணி பொருளாளர்
எம். சுந்தரபாண்டியன், மாநில இளைஞரணி பொருளாளர்எஸ்.அன்னராஜ், சென்னை மேற்கு மாவட்ட தலைவர்கே.மணிராஜ்,தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்கே.பாலகிருஷ்ணன்,மாவட்ட வர்த்தக அணி தலைவர்
டி கணேச பாண்டி,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தங்கராஜ்,சம்பத்குமார்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர்
ஏ.முருகேச பாண்டி,தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டிஏ .பாலமுருகன் மற்றும் ஏராளமானோர் பெருமளவில் கலந்துகொண்டு சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு மரியாதை செய்தனர்..