Parameswaran a
-
தந்தையும், மகனும் சந்திப்பு..
தந்தையிடம் இருந்து பிரிந்து சென்ற அன்புமணி தற்போது பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார் தற்போதுள்ள அசாதாரண சூழலில் அன்புமணி தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.இந்த…
Read More » -
நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட்..
தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானநிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே…
Read More » -
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் டாக்டர் நிரோஜ கிஷோர் மற்றும் பள்ளி…
Read More » -
திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் சொத்து பட்டியலை வெளியிடத் தயாரா?- நிர்மல்குமார்,
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் மாற்று கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் நிர்மல்குமார், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று பேசினார். அப்போது அவர்…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்த பல்வேறு கட்சியினர்–சிறப்பு செய்தி.
இன்று 11.07.2026 அன்று நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் மாநில குழு உறுப்பினர் தோழர் ஐ.வி.என் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்தபோது…
Read More » -
இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவு ( 1938–2026 ) ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்…
Read More » -
கரூர்-அட்லஸ் மைதானத்தில்.தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர்விஜய்அரசுபணிஆணைவழங்கஉள்ளார்.முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில்…
Read More » -
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள…
Read More » -
செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன்—உயர் நீதிமன்றம்
‘‘சட்டப்பேரவையில் சபாநாயருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது ஆதரவாக வாக்களித்தால், ரூ.35 கோடி தருவதாகக் கூறி முக்கியக் கட்சியின் சார்பில் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட உயர் நீதிமன்ற உத்தரவு…
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர்…
Read More » -
புழலில் நடக்க இருந்த கலவரம் முறியடிப்பு—சிறை அதிகாரிகள்…
கடந்த 2013ல், தமிழகத்தில்அடுத்தடுத்து,பாஜநிர்வாகிகள், ஹிந்து மத தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னாஇஸ்மாயில்உள்ளிட்டோர்கைதுசெய்யப்பட்டனர். …
Read More » -
அப்பப்போ மின்துண்டிப்பா… ஐடியா கொடுத்த தலைமை…?
தமிழகத்தில், சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்களில் அடிக்கடி நிகழும் சாதன பழுதால், மின் தடைஏற்படுகிறது.இதனால்,மக்கள்கடும்சிரமத்திற்குஆளாகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண, ஆர்.டி.இ.பி., அதாவது மீண்டும் மீண்டும்…
Read More » -
புரியாத புதிர் ஆக–திருமாவளவன் பேசி வருவது, தவெகவுக்கு தர்மசங்கடமாக உள்ளது…
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவளித்தது. அடுத்து இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், கட்சிக்குள் நடந்த பல…
Read More » -
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய்திடீர் ஆய்வு… …
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய்நலசேவைகள்மற்றும் மகப்பேறுமருத்துவசிகிச்சைகளின் தற்போதையநிலைகுறித்துகேட்டறிந்தார்.உள்நோயாளிகள் பிரிவு மற்றும்…
Read More » -
திருவண்ணாமலை–சிறப்பு செய்தி.
பிரம்மோற்சவ துவக்க விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுதொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு…
Read More » -
இந்தியாவின் பல திட்டங்களைபின்பற்றியுள்ளது– இந்தோனேசியா அதிபர்…
மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ…
Read More » -
சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா. ?
எந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை வருவது வழக்கம்தான். ஆனால், தவெக அரசுக்கு வரும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானது ரீல்ஸ் மூலம்தான். ஆர்வக் கோளாறில்…
Read More »