fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனாவிடம் மாட்டிக்கிட்ட மதுரை…! 8103 பேர் பாதிப்பு!

8103 Corona cases in Madurai

மதுரை:

மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அனைத்து   மாவட்டங்களிலும் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்து உள்ளது.

இந்நிலையில்  மதுரை மாவட்டத்தில் மட்டும்  கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து உள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று மேலும்  245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த .பாதிப்பானது 8,103ஆக உயர்ந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close