தமிழகம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவ்வால்களுக்கு கொரோனா உறுதி

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களுக்கு வௌவ்வால்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும் உள்ள பறவைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நிபா வைரஸ் தொற்று விலங்குகளுக்கு பரவி வந்த நிலையில் தற்போது இந்த கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று உலக இந்திய மருத்துவ ஆய்வு செய்து வந்ததன் அடிப்படையில் பறவைகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
நமது இந்திய மருத்துவ ஆய்வு வௌவ்வால்களுக்கு மட்டும் இல்லாமல் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை சோதனை செய்யப்பட்டது.
ஆய்வு நடத்தப்பட்டு வந்தது அதன் ஒரு பகுதியாக வௌவ்வால்களிடம் இருந்து பரவுகிறதா என ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு, கேரளா,இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் வௌவ்வால்கள் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
குஜராத்தில் இருந்து பெறப்பட்ட வௌவ்வால்களுக்கு – ve என ஆய்வு வந்துள்ளது.
மனிதர்களுக்கு செய்யப்படும் சோதனை போலவே விலங்குகளுக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு சோதனையா என்று கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது?
இது சரியான தகவலா என ஆய்வு சோதனை நடந்து வருகிறது.
விலங்குகளுக்கு மட்டும் பரவியுள்ளதாக சோதனை நடத்தப்பட உள்ளது. என இந்திய மருத்துவ கவுன்சில் கழகம் கூறியுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது.
விலங்குகளுக்கு பரவியுள்ள வௌவ்வால்கள், கொரோனா தொற்று வைத்து மனிதருக்கான மருந்தை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் .
நரேந்திர மோடி கூறியது போல இளம் விஞ்ஞானிகளும் முழு நேர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்கு மருந்து கண்டுபிடிக்க ஏதாவது தகவல் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.
சில நாடுகளில் விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது கேள்வி எழுப்பியுள்ளது?
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு சோதனையா? என்றும்
தெலுங்கானாவில் இருந்து பெறப்பட்ட வௌவ்வால் மாதிரியின் ஆய்வு நெகட்டிவ் எனவும் தமிழகத்தில் பெறப்பட்ட வௌவ்வால் க்கு +ve எனவும் ஆய்வு வந்துள்ளது.

இதனால் இரண்டுவகையான வவ்வால்கள்
1.பழந்தின்னி வவ்வால்கள்
2. இதர வகை வவ்வால்கள் .
சில வகை வௌவ்வால்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இது தற்காலிகமான முடிவு தான் இறுதி முடிவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
V. NandhiniPrakash















