fbpx
Others

ATM PIN இனி தமிழில் செட் பண்ணலாம்..

எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்காக பிறந்த தேதிகளை ATM PIN-ஆக வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இதனால் ஏற்படும் சைபர்கிரைம் மோசடிகளைத் தடுக்க IOB ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதாவது, தமிழ் எழுத்துகள் (அ) சொற்களை அடிப்படையாகக் கொண்டு ATM PIN செட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ‘Akshara’ போர்டல் மூலம் உருவாக்கலாம். இதற்கு இங்கே கிளிக் செய்து தமிழில் PIN செட் செய்யலாம்.

Related Articles

Back to top button
Close
Close