RETamil Newsதமிழ்நாடு
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு ; நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று நாடு முழுவதும் துக்கநாளாக நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதனால் நாடு முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.