RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
டெங்கு கொசு உற்பத்தி காரணமான- மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம்
விழுப்புரம் அருகே உள்ள கெளதம் நகரில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கடை டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் தான் அந்த கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.