HealthTamil News
சுகமான தூக்கம் வர எளிய வழிகள் பார்க்கலாமா!
சுகமான , எளிதான தூக்கம் வர – கசகசா ,கற்கண்டு சாப்பிட்டுவந்தால் தூக்கம் நன்றாக கிடைக்கும்.
இரவில் தூக்கம் சீக்கிரம் வர தர்ப்பைப்புல் தலையணை கீழ் வைக்க நல்ல பலன் கிடைக்கும். மேலும் தீய கனவுகள் ஏதும் வராது.
நம் அன்றாட வாழ்வில் சிந்தனைகள் அதிகரித்து உள்ளது.அவ்வாறில்லாமல் சிந்தனைகளை குறைத்து , செயல்களை அதிகமாக்கி , பேச்சையும் குறைத்தால் இரவில் உறக்கம் தானாகவே வந்துவிடும்.
சப்போட்டா பழத்தை தினமும் பகலில் சாப்பிட்டு வந்தால் இரவில் தூக்கம் நன்றாக கிடைக்கும்.