இந்தியா இந்த கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளுமா?

இன்று ஐநாவில் உலகம் முழுவதும் Lock down போட வேண்டும் என்ற கலந்துரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் உலகில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் உதவி வழங்க பல பணக்கார வங்கிகள் கேட்டுக் கொண்டிருக்கிறது .
இது பணக்காரர்களை காப்பாற்ற மட்டுமே.
இப்படி இருக்கையில் bill gates ஏதாவது ஒரு நாட்டுகளுக்கு vaccines ( பணக்காரர்களுக்காக பண உதவி) பண உதவி போட வேண்டும் இல்லை என்றால் திரும்பத் திரும்ப தோற்று பரவும் என்று கூறுகிறார்.
பில்கேட்ஸின் மனைவி இது நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் வைரஸ் கிடையாது , இது அடிக்கடி வரும் ஒன்று அதனால் vaccines போட வேண்டும் என்றும் எல்லா நாடுகளுக்கும் A- grade வாங்க வேண்டும்.
யார் இந்த vaccination வாங்கினார் என்றால் அவருக்கு அதற்கான சான்றிதல் அல்லது முத்திரை தர வேண்டும் என்று discussion நடந்து கொண்டிருக்கிறது ஐநாவில்.
வேறு ஒருவர் எல்லாம் ஒரே ஆட்சிக்கு வரவேண்டும் மக்கள் ஆண்டு வருமானத்தில் ஒரு சதவிகித அரசுக்கு தருவதன் மூலம் இந்த மாதிரியான வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா? எப்படி மீள்வது ? என்ன செய்யவேண்டும்? இனி என்ன செய்யப் போகிறோம்? இதற்கான முன்னெச்சரிக்கை ஏதாவது எடுக்க முடியுமா ? என்ற பல கேள்விகள் எழுகிறது.
Vaccination 128 நபருக்கு போடப்பட்டுள்ளது. 78 நபருக்கு active, cleaning செக் பன்னி இருக்கிறது bill gates.
125 நபருக்கு இன்னும் மேம்படுத்துவதற்கு, கண்டுபிடிப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் அறிவுபூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நடவடிக்கைகள் நடைபெற்றிருப்பதாக, Sanofi என்ற அமைப்பு சொல்கிறது.
பில்கேட்ஸ் என்ன சொல்கிறார் என்றால் இந்த vaccination எல்லாம் என்னுடையது மட்டும் இல்லை, எனக்கு இன்னும் 4 பில்லியன் தேவைப்படுகிறது ,அப்படியே இருந்தாலும் இந்த உலகத்தில் இருப்பவர் எல்லாம் Vaccination போட வேண்டுமென்றால் இன்னும் 18 மாதங்கள் ஆகும்.
அவரின் மனைவி இந்த வைரஸ் அடிக்கடி வருபவை நாம் அனைவரும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ,அதனால் இந்த vaccination மிக முக்கியமானது என்றும்.
இந்த vaccination programme company எந்த நாடுகள் அதிகம் உள்ளத என்றால் வட அமெரிக்கா அதில் உள்ள நிறுவனங்கள்.
வனவிலங்குகளை தடை செய்து விடலாம், அதை சந்தைகளில் எடுத்துச் செல்வதைத் தடை விதிக்க வேண்டும், என்றும் ஐநா சபையில் எழுதப்பட்டுள்ளது , இவை ஒரு சாட்சியாக எழுதப்பட்டிருக்கிறது, எதிர்காலத்தில் இதைப் பற்றி பேசப்படலாம்.
World bank அமெரிக்கா, ஆப்பிரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சி அதிகம் .

இந்தியாவில் அதிக வேலை இல்லா திண்டாட்டம் இருக்கிறது, முதலில் அவர்களுக்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
முதலில் இந்த வைரஸில் இருந்து மீண்டு எழ வேண்டும். அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும், சிறு குறு வியாபாரிகளுக்கு டிவால் ஆளாகாமல் பார்த்துக் கொள்ளும் கள், என்று உலக நாடுகள் இந்தியாவிற்கு அறிவுரை சொல்லி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியா அதிக வேலை இல்லாத திண்டாட்டங்கள் இருந்துகொண்டு வருகிறது அவர்களுக்கு முதலில் இந்தியாவின் உள்கட்டமைப்பு சார்ந்த பணியை தரவேண்டும். உலக நாடுகள் இந்தியாவிற்கு அறிவுரை சொல்லி வருகிறது.
இதை மட்டும் நம்பினால் பொருளாதார சொர்க்கத்தில் இருந்து மீண்டு விட முடியுமா? என்றால் இல்லை……
மாத வருமானம் தராத தனியார் நிறுவனங்களை, அரசு அரசு சார்ந்த அமைப்பு நிறுவனங்களையும் இழுத்து மூட வேண்டும் ,
பின் அதிலிருந்து வரும் வருமானத்தை தேவைக்கு மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். நமக்கு நாமே என்ற திட்டத்தை அமெரிக்கா 1929 பின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இப்படி பயன்படுத்தியது, அப்படி இந்தியாவும் பயன்படுத்த வேண்டும் . அதுவே இந்தியா இந்த பொருளாதார சுருக்கத்தில் இருந்து மீண்டுவர முடியும்.
குறிப்பாக விவசாய முன்னேற்றத்திற்கு என்ன நம்மால் என்ன செய்ய முடியும், அரசு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்.
தேவைக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் ,வீட்டில் தோட்டம் பக்கத்திலுள்ள இவர்களை சார்ந்து இருத்தல், தற்சார்பு 100% சார்ந்திருக்க முடியாது, ஆனால் நம்மால் முடிந்தவரை நம் வீட்டில் தோட்டங்களையும், நம்மால் என்ன விளைவிக்க முடியுமோ அதை நமக்கு கிடைக்கும் பொருட்களை சரியான வகையில் பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் மட்டும் இல்லாமல் அரசும் கவனம் செலுத்தவேண்டும் அதிக மின்சாரம் செலவிடும் கம்பெனிகளையும் கழிவு அதிகம் வெளியிடும் தொழிற்சாலைகளையும் கவனித்து அதை தடுக்கும் முயற்சியில் அரசும் தனியாரும் நாம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும் நமக்கு நாமே திட்டம் தொடர வேண்டும்.
இப்படி இருக்கையில் நாம் சேமித்த பணம் எல்லாம் திவாலாகும் என்றும் அதற்கு எந்த தர முடியாது என்றும் சொல்ல முடியாது இதையெல்லாம் இப்பொழுது நடக்கவில்லை என்றாலும் இன்னும் ஐந்து ஆறு வருடங்களுக்கு பின்பு கண்டிப்பாக நடக்கும் வருங்காலத்தில் வரும் பிரச்சனையை எதிர்கொள்ள இப்பொழுது இருந்து அதற்கு தயாராக வேண்டும் அதற்கான முயற்சியை நாம் தொடர வேண்டும்.
பின்னால் வரும் டிஜிட்டல் கரன்சி யார் நம்மால் எதிர் கொள்ள முடியும்.
ஹெல்த் பாலிசி எடுக்கும் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் வைரஸ் ஹெல்த் பாலிசி என்று எடுக்க சொல்வார்கள் இது உலக பணக்காரர் தந்திரம். பணக்காரர்களின் தந்திரமும் இதுவே இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்
இந்த வைரஸ் எங்கும் பரவியது சீனாவில் இருந்துதான் வந்தது என்று ஏதும் பேப்பர் ரிப்போர்ட் வரவில்லை.
அப்படியிருக்கையில்.
WHO பல கேள்விகள் பல நாடுகளிலிருந்து வைக்கப்படுகிறது ஆனால் இது எந்த பதிலும் சொல்லவில்லை.
1. எப்படி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு வராது என்று சொன்னீர்கள்
2, சீனாவிடமிருந்து முடிவுகளை மட்டும் வைத்து எப்படி சொன்னீர்கள்
3.அவர்களுக்கு இருக்கும் டீடைல் என்ன இந்த மாதிரியான கேள்விகள் வரிசையில்wHO ஒரு பதிலும் வைத்தால் தான் அடுத்த என்ன நடக்கும் என்பது தெரியும்.
இந்தியா பொருளாதார சுருக்கத்தில் இருந்த எப்படி மீண்டும் எழுமா? இன்னும் 3,4 மாதத்திற்கு பின் சீனா எதிர்ப்பு பொருள் வரும் ,
சீனா பல நாடுகளுக்கு கடன் கொடுத்து இருக்கிறது இதனால் பொருளாதார வீழ்ச்சியினால் பலநாடுகள் சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வாய்ப்பும் இருக்கும்.
இவ்வாறு சீன பொருள்களை கண்டிப்பாக புறக்கணித்தால், இந்தியா இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இருந்து மீண்டு ஏழு வாய்ப்பு உள்ளது.
இதை அனைத்தும் மக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும். அரசும் அரசு அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருப்பார் இதிலிருந்து மீண்டு எழ வேண்டும் இல்லை என்றால் வல்லரசு ஆக முடியாது.
கேள்வி அனைத்து மக்களிடமும் கேட்க வேண்டும்? இதற்கான பதில் மக்களிடையே உள்ளது?
சீனாவில் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மூன்றாம் அடுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .ஸ்பெயின் நாடுகளில் லாக்டோன் தளர்ந்து இருக்கிறது மக்களிடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது மீண்டும் இது வராது என என்ன நிச்சயம் இருக்கிறது என்றும். இன்னும் நம் நாட்டில் சிறு யுத்தம் ஈராக், யுத்தம் முடிவடையா நிலையில் தான் உள்ளத்.
World Bank சொன்னது இந்த 150 – 180 நாடுகளின் வளர்ச்சி பாதைக்கு போகும் என்று, ஆனால் இன்றைய நிலை 150 லிருந்து 150 நாடுகள் வளர்ச்சி வீழ்ச்சி அடையும் அபாயத்தில் உள்ளது.
உலக ஜனத் தொகையில் 300 கோடி மக்கள் வருமான கோட்டிற்கு கீழ் போகும் என்றால் நாட்டின் நிலை என்னவாகும்?
அதற்கெல்லாம் ஒரே பதில் உலகில் 26 நபர் பில்லியனர்களாக உள்ளன அவர்களின் ஆண்டு வருமானத்தில் 1% மட்டும் தந்து உதவினால், 300 கோடி மக்களின் வருமான கோடுக்கும் கீழ் உள்ளவர்கள் வளர்ச்சி அடைய முடியும், ஏழை மக்களின் செல்வதற்கான வழியாகும் ஒரு பில்கேட்ஸின் ஒரு சதவிகித பணத்தை வைத்து இந்தியாவில் உள்ள 10 கோடி மக்களுக்கு உதவலாம்.
உலகிலுள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜிப்ஸ் பிரசல் ஆண்டு வருமானம் இன்கிரிமெண்ட் 1% ஏழை மக்களுக்கு தருவதால் அவர்களை காப்பாற்ற முடியும்.
இப்படி இருக்கையில் இந்தியா ஏற்றத்தாழ்வில் இருந்து தப்பிக்குமா? இல்லை தன்னை தற்காத்துக் கொள்ளும்? என்று இனி வரும் காலங்களில் தான் தெரியும்.















