
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.















