fbpx
RETechnology

பொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் – அறிஞர்களும்

Inventions and inventors

கண்டுபிடிப்புகளும் – அறிஞர்களும் :

 

1. மின் பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்

2. ஈர்ப்பு விதி – நியூட்டன்

3. பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்

4. சூர்ய குடும்பம் – கோபர் நிக்கஸ்

5. நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்

6. கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்

7. செல் – ராபர்ட் ஹூக்

8. தொலைக்காட்சி – ஜே. எல்.பெயர்டு

9. ரத்த ஓட்டம் – வில்லியம் – ஹார்லி

10. எக்ஸ்-ரே – ராண்ட்ஜன்

11. தெர்மாமீட்டர் – பாரன்ஹீட்

12. ரேடியோ – மார்கோனி

13. கார் – கார்ல் பென்ஸ்

14. குளோரோபார்ம் – ஹாரிசன் சிம்ப்சன்

15. இன்சுலின் – பேண்டிங்

16. சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்

17. அம்மை தடுப்பூசி – எட்வர்ட் ஜென்னர்

18. கோள்களின் இயக்க விதி – கெப்ளர்

19. ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்

20. தொலைபேசி – கிரகாம்பெல்

Related Articles

Back to top button
Close
Close