RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை நாம் இழந்திருக்கிறோம்.
மேலும் அவர் சிறந்த அரசியல்வாதி என்றும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்ல நட்புறவு நீடித்தது என்றும் அவர் தெரிவித்தார்.