RETamil Newsஅரசியல்உலகம்
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைக்க லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
லண்டன்:
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள் தொடர்ந்த வழக்கில், வங்கிகளுக்கு சாதகமாக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்கியது விஜய் மல்லையாவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.