fbpx
Others

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.

வடுவூரில் மே 1ம் தேதி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதினை நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்திற்கு வழங்கினர். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் ஜெகதிஸ்பாபு நன்றி கூறினார்..

Related Articles

Back to top button
Close
Close