fbpx
RETamil Newsதமிழ்நாடு

கனமழை எதிரொலி ; குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை,போலீசார் உத்தரவு!!

திருநெல்வேலி: மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர் குற்றாலம் போலீசார். கேரளாவில் கனமழை காரணமாக அருவிகளில் அதிகளவு தண்ணீர் வரத்து வருவதால்.

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதன் காரணமாகவும் , குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி மக்கள், இந்த அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close