fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?

Seemans Naam Tamilar party filed petition in supreme court

டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.

டாஸ்மாக் வழக்கில் அனைத்து மதுக்கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து. ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந் நிலையில்  ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close