fbpx
RETamil Newsதமிழ்நாடு

சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக தான் விவாதிக்க தயார் – அன்புமணி ராமதாஸ்

Ready to debate regarding sarkar movie said by anbumani ramadas

சர்க்கார் பட விவகாரம் குறித்து நடிகர் சங்க கூட்டத்தை கூட்டினால், தான் விவாதிக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தனக்கு புகையிலையை தடுப்பதற்கான அதிகாரம் இல்லை எனவும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் சர்க்கார் படம் தொடர்பாக நடிகர் சங்கக் கூட்டத்தை கூட்டினால் தான் அங்கு விவாதிக்க தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Tags

Related Articles

Back to top button
Close
Close